தமிழகத்தில் தவிக்கும் இலங்கையர்கள்

தமிழகம் – வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் ஈழ ஏதிலிகள் முகாம் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.

இந்த முகாம்களில் சுமார் 9 ஆயிரம் ஈழ ஏதிலிகள் தங்கியுள்ளனர்.

முகாமை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

எனவே தங்களுக்கான உதவிகளை வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சூரியன் FM


Related News

ரயில் சாரதிகள் மீண்டும் போராட்டம்

அதிபர் அவமானப்படுத்தப்பட்டமை – விசாரணைக்குழு

பிணை முறி அறிக்கை குறித்து இன்று தீர்மானம்

பாப் இசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன்

கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *