ட்ரம்பின் திடீர் அறிவிப்பு– முஸ்லிம் நாடுகள் எதிர்ப்பு

இஷ்ரேலின் டெல் அவீவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை, ஜெருசலேமிற்கு மாற்றவிருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மத்திய கிழக்கு நாடுகள் சிலவற்றின் தலைவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து கூறியுள்ளார்.

இதற்கு மத்திய கிழக்கு நாடுகளின் முஸ்லிம் தலைவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அவ்வாறு அமெரிக்கத் தூதரகம் ஜெருசலேத்துக்கு மாற்றப்பட்டால், மிகப்பெரிய பக்கவிளைவுகளை சந்திக்க நேரும் என்றும் எச்சரித்துள்ளனர்.

#BBC


Related News

அமெரிக்காவை விட சக்திவாய்ந்த அணுகுண்டை சோதித்த வடகொரியா

இராணுவத்தினர் விடயத்தில் யாரும் தலையிடமுடியாது – ஜனாதிபதி

ஜகத் ஜெயசூரியவின் பதவிக் காலம் நிறைவடைந்ததாலேயே நாடு திரும்புகிறார்/ வெளியுறவு அமைச்சு

பிரதமரின் அமெரிக்க விஜயம் இன்றுடன் நிறைவு?

தொழிற்கட்சி/ போர்க்குற்ற விசாரணைக்கு பக்கச்சார்பற்ற தீர்ப்பாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *