ஜனாதிபதிக்கு ஏற்பட்ட சந்தேகம்

தம்மால் எத்தனை வருடங்களுக்கு ஜனாதிபதியாக இருக்க முடியும்? என்ற சந்தேகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுந்துள்ளது.

இதுதொடர்பில் விளக்கமளிக்குமாறு, உச்ச நீதிமன்றில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

2015ம் ஆண்டு அவர் 19ம் திருத்தச் சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முன்னர் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.

இதன்படி அவர் 6 வருடங்கள் ஜனாதிபதியாக இருக்க முடியும் என்றாலும், 19ம் திருத்தச் சட்டத்தின் படி ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாகும்.

இது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் 5 பேர் கொண்ட நீதியரசர்கள் குழு இன்று(11) ஆய்வு செய்யவுள்ளது.

ஜனாதிபதி

Related News

கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று

அஞ்சல் வாக்கெடுப்பு இன்று

உள்ளாட்சி தேர்தல் – பொலிசாருக்கு அறிவுறுத்தல்

சைட்டம் விவகாரம் – இவ்வாரம் தீர்வு?

மானிப்பாய் பகுதியில் மூதாட்டி அடித்துக் கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *