ஜடேஜா விளையாடுவது சந்தேகம்

இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி கேப்டவுனில் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது.

இந்த போட்டியில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா விளையாடுவதில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.

அவர் கடந்த 2 தினங்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அவரை போட்டியில் இணைப்பதா? இல்லையா? என்பது குறித்து வெள்ளிக்கிழமை காலையே தீர்மானிக்கப்படும்.
இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை


Related News

தென்னாப்பிரிக்கா இந்திய அணிகள் இன்று மோதல்

குசல் பெரேராவிற்கு பதிலாக தனஞ்சய டி சில்வா

ஸ்டீவன் சுமித்துக்கு அபராதம்

அஞ்சலோ மெத்தீவ்ஸ் – டெஸ்ட் தொடரிலும் இல்லை?

மாற்றத்துடன் இலங்கை – பங்களாதேஸ் இன்று மோதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *