செவ்வாய்கிரகத்தில் சுடுநீரா? அங்கு மணற்குன்றுகள் எதனால் உருவாகின? விளக்கம் இதோ

செவ்வாய்கிரகத்தின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பது அங்குள்ள மணற்குன்றுகளாகும்.

இவை எவ்வாறு உருவாகின என்பதுதொடர்பில், செவ்வாய்கிரகத்தை ஒத்த சூழ்நிலைகள் பூமியில் உருவாக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் செவ்வாய்கிரகத்தில் சிரிய அளவான நீர் அதிதீவிர கொதிநிலையை அடைவதனால், மணலை பொங்கச் செய்து, இவ்வாறான மணற்குன்றுகளை உருவாக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் பூமியில் நீரூக்கு ஏற்படுகின்ற கொதிநிலையை விட, செவ்வாய்கிரகத்தில் ஏற்படுகின்ற கொதிநிலை மிகவும் அதிகமானது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.


Related News

போலிச் செய்திகளை தடுக்கத் தவிக்கும் Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *