சினாய் பள்ளிவாசலில் தாக்குதல் – 200க்கும் மேலானோர் பலி

எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளைக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் குறைந்த பட்சம் 235 பேர் பலியானதாக அந்த நாட்டின் அரச ஊடகம் அறிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை தொழுகை இடம்பெறும் போது இந்த தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

2013ம் ஆண்டுக்குப் பின்னர் அங்கு நடத்தப்படும் மிகக் கொடுரமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

 

BBC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *