கிரிக்கட் / ரஹானேவை இணைக்கச் சொல்லும் அலன் டொனால்ட்

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கட் குழாமில், அஜின்கயா ரஹானே உள்ளடக்கப்படாமை தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதற்கு முன்னர் அவர் தென்னாப்பிரிக்க மண்ணில் சிறப்பாக விளையாடியுள்ளமையே இதற்கான காரணம்.

தற்போது அவருக்கு தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அலன் டொனால்ட் ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

அஜின்கயா ரஹானே இந்திய அணிக்கு நிச்சயமாக வலு சேர்க்கக்கூடியவர்.

அவரை அணியில் இணைக்காத்துள்ளமை அதிருச்சியளிக்கிறது என்று டொனால்ட் கூறியுள்ளார்.


Related News

குசல் பெரேராவிற்கு பதிலாக தனஞ்சய டி சில்வா

ஸ்டீவன் சுமித்துக்கு அபராதம்

அஞ்சலோ மெத்தீவ்ஸ் – டெஸ்ட் தொடரிலும் இல்லை?

மாற்றத்துடன் இலங்கை – பங்களாதேஸ் இன்று மோதல்

மஹெல ஜெயவர்தனவுக்கு இலங்கை மீது நம்பிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *