கிரிக்கட்/ முதல் தோல்வியால் நம்பிக்கை இழக்கவில்லை – பும்ரா

தென்னாப்பிரிக்க கிரிக்கட் அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றது.

ICC / சிறிலங்கா கிரிக்கட் மீதான விசாரணை நிறைவடையவில்லை

ஆனால் இதன் காரணமாக நம்பிக்கையை இழந்துவிடவில்லை என்று இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா தெரிவித்துள்ளார்.

கடந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பந்துவீசும் போது, இந்திய மைதானங்களை விட வித்தியாசமானதாக உணர்ந்தமையே தவறுகளுக்கான காரணம்.

ஆனால் இரண்டாம் இன்னிங்ஸில் இந்த தவறுகள் திருத்திக் கொள்ளப்பட்டன.

இந்தநிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயற்பட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


Related News

குசல் பெரேராவிற்கு பதிலாக தனஞ்சய டி சில்வா

ஸ்டீவன் சுமித்துக்கு அபராதம்

அஞ்சலோ மெத்தீவ்ஸ் – டெஸ்ட் தொடரிலும் இல்லை?

மாற்றத்துடன் இலங்கை – பங்களாதேஸ் இன்று மோதல்

மஹெல ஜெயவர்தனவுக்கு இலங்கை மீது நம்பிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *