கிரிக்கட் / இலங்கை டெஸ்ட் துணைத்தலைவர் லக்மல்

இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியின் துணைத் தலைவராக சுரங்க லக்மல் நியமிக்கப்பட்டுள்ளார்.

குசல் மெண்டிஸ் குறித்து குதூகலமடையும் அஞ்சலோ மெத்தீவ்ஸ்

சிறிலங்கா கிரிக்கட் இதனை அறிவித்துள்ளது.

பங்களாதேஸ் செல்லும் இலங்கை கிரிக்கட் அணிக்கு அவர் துணைத் தலைவராக செயற்படவுள்ளார்.

இந்த தொடர் ஜனவரி 31ல் ஆரம்பிக்கிறது.

 

பங்களாதேஸ் டெஸ்ட் கிரிக்கட் தொடருக்கான இலங்கை குழாம்

 

Dinesh Chandimal (capt), Dimuth Karunaratne, Angelo Mathews, Danushka Gunathilaka, Kusal Mendis, Dhananjaya de Silva, Niroshan Dickwella (wk), Roshen Silva, Rangana Herath, Suranga Lakmal (vice-captain), Dilruwan Perera, Dushmantha Chameera, Lakshan Sandakan, Akila Dananjaya, Lahiru Gamage, Lahiru Kumara

உள்ளீர்க்கப்பட்டவர்கள்

Danushka Gunathilaka, Kusal Mendis, Dushmantha Chameera, Akila Dananjaya, Lahiru Kumara

வெளியேற்றப்பட்டவர்கள்

Vishwa Fernando, Sadeera Samarawickrama, Dasun Shanaka, Lahiru Thirimanne

க்ரிக்ன்ஃபோ

கிரிக்கட்

Related News

குசல் பெரேராவிற்கு பதிலாக தனஞ்சய டி சில்வா

ஸ்டீவன் சுமித்துக்கு அபராதம்

அஞ்சலோ மெத்தீவ்ஸ் – டெஸ்ட் தொடரிலும் இல்லை?

மாற்றத்துடன் இலங்கை – பங்களாதேஸ் இன்று மோதல்

மஹெல ஜெயவர்தனவுக்கு இலங்கை மீது நம்பிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *