கிரிக்கட் / இலங்கை அணி பங்களாதேஸ் சென்றது

கிரிக்கட்
கிரிக்கட் / இலங்கை டெஸ்ட் துணைத்தலைவர் லக்மல் 

இலங்கை கிரிக்கட் அணி பங்களாதேஸுக்கான சுற்றுப் பயணத்தை இன்று காலை மேற்கொண்டது.

சிம்பாப்வே, பங்களாதேஸ் ஆகிய அணிகளுடன் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை அணி விளையாடவுள்ளது.

அதனை அடுத்து பங்களாதேஸ் கிரிக்கட் அணியுடன் டெஸ்ட் மற்றும் 20க்கு20 போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

கடந்த ஆண்டு பெரும் தோல்விகளை சந்தித்த இலங்கை கிரிக்கட் அணி, இந்த ஆண்டு புதிய பயிற்றுவிப்பாளரின் கீழ் புதிய எதிர்பார்ப்புடன் கிரிக்கட் தொடரை ஆரம்பிக்கிறது.

முதல் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 15ம் திகதி சிம்பாப்வே மற்றும் பங்களாதேஸு அணிகளுக்கு இடையில் மீர்பூரில் இடம்பெறவுள்ளது.

 

கிரிக்கட்

Related News

குசல் பெரேராவிற்கு பதிலாக தனஞ்சய டி சில்வா

ஸ்டீவன் சுமித்துக்கு அபராதம்

அஞ்சலோ மெத்தீவ்ஸ் – டெஸ்ட் தொடரிலும் இல்லை?

மாற்றத்துடன் இலங்கை – பங்களாதேஸ் இன்று மோதல்

மஹெல ஜெயவர்தனவுக்கு இலங்கை மீது நம்பிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *