கிரிக்கட் / அயர்லாந்து செல்லவுள்ள இந்திய அணி

இந்திய கிரிக்கட் அணி ஜுன் மாதம் அயர்லாந்துக்கு செல்கிறது.

அங்கு அயர்லாந்துக்கு எதிராக ஜுன் மாதம் 27 மற்றும் 29ம் திகதிகளில் இரண்டு 20க்கு20 போட்டிகளில் விளையாடும்.

அதன் பின்னர் இங்கிலாந்துக்கான சுற்றுப் பயணத்தை ஆரம்பிக்கிறது.

ஜுலை மாதம் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 20க்கு20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது.

 

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை


Related News

குசல் பெரேராவிற்கு பதிலாக தனஞ்சய டி சில்வா

ஸ்டீவன் சுமித்துக்கு அபராதம்

அஞ்சலோ மெத்தீவ்ஸ் – டெஸ்ட் தொடரிலும் இல்லை?

மாற்றத்துடன் இலங்கை – பங்களாதேஸ் இன்று மோதல்

மஹெல ஜெயவர்தனவுக்கு இலங்கை மீது நம்பிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *