காங்கிரஸுக்கு ராகுல் தலைவரானார்

இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.

சோனியா காந்தி நீண்டகாலமாக வகித்து வந்த இந்த பதவிக்கு, அவர் மாத்திரமே விண்ணப்பித்திருந்தார்.

இந்தநிலையில் எதிர்ப்புகள் இன்றி அவர் தலைவராக தெரிவாகி இருக்கிறார்.

எதிர்வரும் சனிக்கிழமை அவர் தமது பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.


Related News

150 கிலோ கேரள கஞ்சா மீட்பு – மூவர் தப்பியோட்டம்

தமிழ் நாட்டில் இருந்த 3 இலங்கை படகுகள் விடுவிப்பு

தமது பாதுகாப்பையும் உணர்வுகளையும் இலங்கை மனத்தில் இருத்தும் – இந்தியா எதிர்பார்ப்பு

பேரறிவாளன் சிறை மாற்றம்

கணவனை கொலை செய்து, காதலனுக்கு முகத்தைப் பொருத்திய பெண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *