கனடாவுக்கு நன்றி தெரிவிக்கும் 1000 ஈழ நடனக் கலைஞர்கள்

கனடா நாட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 1000க்கும் அதிகமான தமிழ் நடக்கலைஞர்கள் ஒன்றிணைந்து பரதாட்டிய நிகழ்வொன்றை நடத்தவுள்ளனர்.

இந்த மாதம் 24ம் திகதி ஸ்கார்பரோவில் இந்த நிகழ்வு நடத்தப்படவுள்ளது.

இதில் 1100 நடனக் கலைஞர்களும், 150 பாடகர்களும் பங்குகொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்களை அகதிகளாக ஏற்று, அடைக்கலம் வழங்கிய கனடா, தமது 150ம் வருடத்தை பூர்த்தி செய்யும் நிலையில், அதற்கு நன்றி கூறும் நோக்கில் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *