கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்

பாகுபலி பாகம் 2 வெளியாகவுள்ளது.

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? என்ற கேள்வி பாகம் ஒன்றிலேயே ஆரம்பித்து விடைத்தெரியாமல் உள்ளது.

ஆனால் இது அவ்வளவு முக்கியமான கேள்வி இல்லை என்று, படத்தின் இயக்குனர் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

கட்டப்பாவினால் பாகுபலி கொல்லப்பட வேண்டிய நிலை ஏற்பட்ட தருணம்தான் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், 5 வருடங்காக உழைத்த இந்த மிகப்பெரிய கேள்விக்கான பதிலை ஒரு நொடியில் போட்டு உடைத்துவிட முடியாது என்றும் ராஜமௌலி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *