ஒரே மாதத்தில் 6000 ரோஹிங்ய ஏதிலிகள் உயிரிழப்பு

மியன்மாரில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வன்முறையால் ஒரே மாதத்தில் 6700 ஏதிலிகள் கொல்லப்பட்டனர்.

பங்களாதேஸில் தஞ்சமடைந்துள்ள ஏதிலிகள் மத்தியில் பெறப்பட்ட தகவல்களில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ஆனால் இந்தக் காலப்பகுதியில் 400 ஏதிலிகள் வரையிலேயே கொல்லப்பட்டதாக மியன்மார் அதிகாரிகள் கூறுகின்றனர்.

 

#BBC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *