இலங்கை Cricket அணியின் புதிய தலைவர் யார்? – இன்று தெரியும்

இலங்கை கிரிக்கட் (Cricket) அணியின் ஒருநாள் மற்றும் 20க்கு20 போட்டிகளுக்கான புதிய தலைவர் யார் என்று இன்று அறிவிக்கப்படவுள்ளது.

சிறிலங்கா கிரிக்கட் (Sri lanka Cricket) இதனைத் தெரிவித்துள்ளது.

தலைவர் பதவியில் மீண்டும் அஞ்சலோ மெத்தீவ்ஸை அமர்த்த அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

எனினும், தினேஸ் சந்திமாலையே ஒருநாள் போட்டிகளுக்கும் தலைவராக நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

அஞ்சலோ

Related News

குசல் பெரேராவிற்கு பதிலாக தனஞ்சய டி சில்வா

ஸ்டீவன் சுமித்துக்கு அபராதம்

அஞ்சலோ மெத்தீவ்ஸ் – டெஸ்ட் தொடரிலும் இல்லை?

மாற்றத்துடன் இலங்கை – பங்களாதேஸ் இன்று மோதல்

மஹெல ஜெயவர்தனவுக்கு இலங்கை மீது நம்பிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *