இலங்கை விடயத்தில் சீனாவிடம் தோற்ற இந்தியா?

சீனா தொடர்பில் இலங்கை பின்பற்றும் வெளியுறவுக் கொள்கை, இந்தியாவிற்கு பாதகமானது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் மனீஸ் திவாரி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இலங்கையானது சீனா தொடர்பில் பின்பற்றும் கொள்கையை, இந்தியாவினால் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது.

இது இந்தியாவின் பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்துக்கு ஏற்பட்ட தோல்வி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


Related News

ரயில் சாரதிகள் மீண்டும் போராட்டம்

அதிபர் அவமானப்படுத்தப்பட்டமை – விசாரணைக்குழு

பிணை முறி அறிக்கை குறித்து இன்று தீர்மானம்

பாப் இசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன்

கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *