இலங்கை மீனவர் படகு மாலைத்தீவில் மீட்பு

காணாமல் போன இலங்கை மீனவர்களின் படகு ஒன்று மாலைத்தீவின் கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாவைத்தீவின் அவாஸ் என்ற இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

தற்போது குறித்த படகு மாலைத்தீவின் ரா அத்தோல் மடுவ்வாரி தீவுக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கை கடற்பரப்பை தாக்கிய ஒக்கீ சூறாவளியால் இந்த படகு பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.


Related News

கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று

அஞ்சல் வாக்கெடுப்பு இன்று

உள்ளாட்சி தேர்தல் – பொலிசாருக்கு அறிவுறுத்தல்

சைட்டம் விவகாரம் – இவ்வாரம் தீர்வு?

மானிப்பாய் பகுதியில் மூதாட்டி அடித்துக் கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *