இலங்கை கிரிக்கட் வீரர்களுக்கு புதிய தடை

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்களுக்கு பல்வேறு புதிய தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி தற்போது தங்கம் உள்ளிட்ட உலோக மாலைகள் அணியவும் அவர்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.

சிறிலங்கா கிரிக்கட்டின் தகவல்களை மேற்கோள்காட்டி, நெத் நியூஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே பயிற்சி வேளையில் பேஸ்புக் செல்லவும், பாடல் கேட்கவும் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சந்திக்க ஹத்துருசிங்க பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து இந்த தடைகள் விதிக்கப்படுகின்றன.


Related News

தென்னாப்பிரிக்கா இந்திய அணிகள் இன்று மோதல்

குசல் பெரேராவிற்கு பதிலாக தனஞ்சய டி சில்வா

ஸ்டீவன் சுமித்துக்கு அபராதம்

அஞ்சலோ மெத்தீவ்ஸ் – டெஸ்ட் தொடரிலும் இல்லை?

மாற்றத்துடன் இலங்கை – பங்களாதேஸ் இன்று மோதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *