இலங்கை கிரிக்கட் அணியில் மீண்டும் தலைவர் மாற்றம்?

இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் பதவியில் மீண்டும் மாற்றம் செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி மீண்டும் அஞ்சலோ மெத்தீவ்ஸ்கே இந்த பதவியை வழங்குவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது.

தலைமை அணித் தேர்வாளர் க்ரேம் லெப்ரோய் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய தலைவர் திஸ்ஸர பெரேராவையே தலைவராக பேணுவது, அல்லது அஞ்சலோ மெத்தீவ்ஸ் உள்ளிட்ட 3 பேருள் ஒருவருக்கு தலைவர் பதவியை வழங்குவது ஆகிய விடயங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகின்றன.

ஆனால் இதற்கு அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்கவிற்கு போதிய அவகாசம் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அஞ்சலோ

Related News

தென்னாப்பிரிக்கா இந்திய அணிகள் இன்று மோதல்

குசல் பெரேராவிற்கு பதிலாக தனஞ்சய டி சில்வா

ஸ்டீவன் சுமித்துக்கு அபராதம்

அஞ்சலோ மெத்தீவ்ஸ் – டெஸ்ட் தொடரிலும் இல்லை?

மாற்றத்துடன் இலங்கை – பங்களாதேஸ் இன்று மோதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *