இலங்கை கிரிக்கட் அணித் தேர்வாளராகவும் ஹத்துருசிங்க

இலங்கை கிரிக்கட் அணியின் தெரிவுப் பணிகளையும் சந்திக்க ஹத்துருசிங்கவே மேற்கொள்ளவுள்ளார்.

உத்தியோகபூர்வமாக அவருக்கு தெரிவுக் குழுவின் உறுப்பினர் பதவி வழங்கப்படாது.

ஆனால் தெரிவுக் குழுவினால் தெரிவு செய்யப்படுகின்ற வீரர்களுள், இறுதி 11 அணியை தெரிவு செய்பவராக ஹத்துருசிங்க இருப்பார்.

அவருடன் அணியின் தலைவர் மற்றும் கிரிக்கட் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோரும், இந்த பணியை புரிவார்கள்.

இதற்கு சிறிலங்கா கிரிக்கட் அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Related News

தென்னாப்பிரிக்கா இந்திய அணிகள் இன்று மோதல்

குசல் பெரேராவிற்கு பதிலாக தனஞ்சய டி சில்வா

ஸ்டீவன் சுமித்துக்கு அபராதம்

அஞ்சலோ மெத்தீவ்ஸ் – டெஸ்ட் தொடரிலும் இல்லை?

மாற்றத்துடன் இலங்கை – பங்களாதேஸ் இன்று மோதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *