இலங்கை ஒலிம்பிக் குழும தலைவராக முயற்சிக்கும் தமிழர்

நன்கு அறிந்த விளையாட்டுத்துறை நிர்வாகியான சுரேஷ் சுப்ரமணியம், இந்த முறை இலங்கை ஒலிம்பிக் குழுமத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனை அறிவித்துள்ளார்.

அவர் சர்வதேச அளவில் டென்னீஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுத்துறை சார்ந்த பதவிகளை வகித்துள்ளார்.

இலங்கை ஒலிம்பிக் குழுமம், சர்வதேச ஒலிம்பிக் விதிகளுக்கு அமைய புதிய தலைவரை தெரிவு செய்யவுள்ளது.

இதன்படி சுரேஷ் சுப்ரமணியத்துக்கு 18 விளையாட்டு அமைப்புகள் தங்களின் ஆதரவை வழங்கியுள்ளன.


Related News

குசல் பெரேராவிற்கு பதிலாக தனஞ்சய டி சில்வா

ஸ்டீவன் சுமித்துக்கு அபராதம்

அஞ்சலோ மெத்தீவ்ஸ் – டெஸ்ட் தொடரிலும் இல்லை?

மாற்றத்துடன் இலங்கை – பங்களாதேஸ் இன்று மோதல்

மஹெல ஜெயவர்தனவுக்கு இலங்கை மீது நம்பிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *