இலங்கையின் இராணுவ நகர்வுகளை கண்காணிக்கவுள்ள இந்தியா

இந்தியா வின் விண்வெளி ஆய்வு மையம் இன்று(12) தமது 100வது செய்மதியை விண்ணில் ஏவியது.

அதனுடன் மேலும் 30 செய்மதிகள் ஏவப்பட்டன.

இவ்வாறு ஏவப்பட்ட செய்மதியைக் கொண்டு, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஸ், சீனா உள்ளிட்ட நாடுகளின் இராணுவ செயற்பாடுகளை இந்தியா கண்;காணிக்கவுள்ளது.

இஸ்ரோ என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டு விஞ்ஞானிகளை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.


Related News

கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று

அஞ்சல் வாக்கெடுப்பு இன்று

உள்ளாட்சி தேர்தல் – பொலிசாருக்கு அறிவுறுத்தல்

சைட்டம் விவகாரம் – இவ்வாரம் தீர்வு?

மானிப்பாய் பகுதியில் மூதாட்டி அடித்துக் கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *