இறுதி டெஸ்ட்டில் முதலில் துடுப்பாடும் இங்கிலாந்து

அவுஸ்திரேலியா உடனான ஆஷஸ் தொடரின் இறுதி டெஸ்ட்டில் இங்கிலாந்து விளையாடுகிறது.

இந்த போட்டி மழை காரணமாக இன்று தாமதமாக ஆரம்பமாகிறது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து, முதலில் துடுப்பாட தீர்மானித்துள்ளது.

தொடரை அவுஸ்திரேலியா ஏற்கனவே 3க்கு0 என்றக் கணக்கில் கைப்பற்றிவிட்டது.

அணி விபரம்

Australia (Playing XI): Cameron Bancroft, David Warner, Usman Khawaja, Steven Smith(c), Shaun Marsh, Mitchell Marsh, Tim Paine(w), Mitchell Starc, Pat Cummins, Nathan Lyon, Josh Hazlewood

 

England (Playing XI): Alastair Cook, Mark Stoneman, James Vince, Joe Root(c), Dawid Malan, Jonny Bairstow(w), Moeen Ali, Tom Curran, Mason Crane, Stuart Broad, James Anderson


Related News

தென்னாப்பிரிக்கா இந்திய அணிகள் இன்று மோதல்

குசல் பெரேராவிற்கு பதிலாக தனஞ்சய டி சில்வா

ஸ்டீவன் சுமித்துக்கு அபராதம்

அஞ்சலோ மெத்தீவ்ஸ் – டெஸ்ட் தொடரிலும் இல்லை?

மாற்றத்துடன் இலங்கை – பங்களாதேஸ் இன்று மோதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *