இந்திய மீனவர்கள் இருபத்துமூவர் கைது

இந்திய மீனவர்கள் 23 பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதாகினர்.

அவர்களின் 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதானவர்கள் காங்கேசந்துறை கடற்றொழில் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

#கடற்படை

தமிழ்

Related News

எஞ்சிய மீனவர்களும் விடுவிக்கப்படுவர்

இலங்கை குறித்த மலேசிய பிரதமரின் கருத்தை ஏற்க முடியாது/ மலேசிய ஊடகம்

மகிந்த காலத்தில் காணாமல் போன சொத்துக்களை தேட உதவும் அமெரிக்கா

பாரிய மோசடிகள் குறித்த விசாரணை அறிக்கைகள் ஜனாதிபதியிடம்

அமெரிக்காவை எதிர்த்து வாக்களித்த இலங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *