இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்

தென்னாப்பிரிக்கா – இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது.

கேப்டவுன் – நியுலேண்ட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது.

போட்டிக்கான ஆடுகளம் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டுக்கும் சாதகமாக இருக்கும்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், சிக்கார் தவான் மீண்டும் இணைந்துள்ளார்.

ஆனால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ரவிந்திர ஜடேஜா இணைக்கப்படுவாரா? என்பது குறித்து இன்னும் தகவல் இல்லை.


Related News

தென்னாப்பிரிக்கா இந்திய அணிகள் இன்று மோதல்

குசல் பெரேராவிற்கு பதிலாக தனஞ்சய டி சில்வா

ஸ்டீவன் சுமித்துக்கு அபராதம்

அஞ்சலோ மெத்தீவ்ஸ் – டெஸ்ட் தொடரிலும் இல்லை?

மாற்றத்துடன் இலங்கை – பங்களாதேஸ் இன்று மோதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *