அவசரமாக சிவில் சமுக அமைப்புகளை சந்திக்கும் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் சிவில் சமுக அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி வெற்றிப் பெறுவதற்கு சிவில் சமுக அமைப்புகள் முக்கிய பங்கினை வழங்கின.

ஆனால் அண்மைக்காலமாக இரண்டு தரப்புக்கும் இடையில் முரண்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.

இந்தநிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மைத்திரி வழங்கிய உறுதிமொழிகள் தொடர்பில், அடுத்தவாரம் இடம்பெறும் சந்திப்பில் ஆய்வு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்தும் ஆராயப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சிலோன்டுடே

ஜனாதிபதி

Related News

கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று

அஞ்சல் வாக்கெடுப்பு இன்று

உள்ளாட்சி தேர்தல் – பொலிசாருக்கு அறிவுறுத்தல்

சைட்டம் விவகாரம் – இவ்வாரம் தீர்வு?

மானிப்பாய் பகுதியில் மூதாட்டி அடித்துக் கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *