அமெரிக்காவிற்கு இலங்கை பாதுகாப்பான நாடு

இலங்கைக்கான பயண அறிவுறுத்தலை அமெரிக்கா புதுப்பித்துள்ளது.

தற்போது இலங்கையை அமெரிக்கா தமது வெளிநாட்டு பயணப் பாதுகாப்பு பட்டியலில் 1ம் மட்டத்தில் தரப்படுத்தியுள்ளது.

இதன்படி இலங்கைக்கு செல்லும் அமெரிக்கப் பிரஜைகள் சாதாரண பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இந்தியா, மலைத்தீவு போன்ற நாடுகளை 2ம் மட்டத்தில் தரப்படுத்தியுள்ளது.

அவ்வாறான நாடுகளில் அதிக பாதுகாப்புடன் செயற்பட வேண்டும் என்று, அமெரிக்கா தமது நாட்டு பிரஜைகளை எச்சரித்துள்ளது.


Related News

கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று

அஞ்சல் வாக்கெடுப்பு இன்று

உள்ளாட்சி தேர்தல் – பொலிசாருக்கு அறிவுறுத்தல்

சைட்டம் விவகாரம் – இவ்வாரம் தீர்வு?

மானிப்பாய் பகுதியில் மூதாட்டி அடித்துக் கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *