அஞ்சலோ மெத்தீவ்ஸ் உடற்தகுதி சோதனையில் சித்தி

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தீவ்ஸ் கடந்த வாரம் காயத்தினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட உடற்தகுதி சோதனையில் அவர் சித்தி பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவர் எதிர்வரும் பங்களாதேஸ் தொடருக்கான தலைவராக அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

நாளையதினம் இந்த அறிவிப்பு வெளியாக்கப்படும் என்று ஏற்கனவே சிறிலங்கா கிரிக்கட் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அஞ்சலோ

Related News

தென்னாப்பிரிக்கா இந்திய அணிகள் இன்று மோதல்

குசல் பெரேராவிற்கு பதிலாக தனஞ்சய டி சில்வா

ஸ்டீவன் சுமித்துக்கு அபராதம்

அஞ்சலோ மெத்தீவ்ஸ் – டெஸ்ட் தொடரிலும் இல்லை?

மாற்றத்துடன் இலங்கை – பங்களாதேஸ் இன்று மோதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *